தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் !
ஜீன் 20 திகதி பொதுத்தேர்தல் நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் (தேர்தல் குறித்து ஆராய்வு) எதிர்வரும் 12ம் தேர்தல்கண் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத்தேர்தல் தொடர்பில் சுகாதார நடைமுறைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள ஆராய்வின்போது பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக எம்மால் அறியமுடிகின்றது.

No comments: