நாட்டின் பல பாகங்களில் மழை பெய்ய கூடும் !
நாட்டின் பல இடங்களிலும் இன்று மழை பெய்ய வாயப்புக்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் படி அதன் அறிக்கையில்
தென் மற்றும் வடமத்திய,சப்ரகமுவ, ஊவா,மத்திய மாகாணங்களில் சில பகுதிகளிலும் குருநாகல்,களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்ய கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

No comments: