10 கடற்படையினருக்கு கொரோனா தொற்று..!


கடற்படை பிரிவை சேர்ந்தவர்கள் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று இனங்காணப்பட்ட 12 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுள் இவர்கள் 10 பேரும் உள்ளடங்குவதாக இராணுவத்தளபதி சவேந்திர சிரல்வா தெரிவித்துள்ளார்.

No comments: