272 மாணவர்களுடன் கட்டுநாயக்காவில் தரையிரங்கிய விமானம்


இன்று காலை அவுஸ்திரேலியாவில் இருந்த 272 மாணவர்களுடன்  விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.

கொரொனா அச்சம் காகரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த மாணவர்களை அழைத்துவருவதற்காக இலங்கைக்கு சொந்தமான விமானம் ஒன்று  நோக்கி புறப்பட்டது.

இந் நிலையில் குறித்த 272 மாணவர்களையும் அழைத்துக் கொண்டு இன்று காலை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று இலங்கை வந்தடைந்துள்ளது.

No comments: