வளிமண்டலவியல் திணைக்களத்தின் செய்தி !
இலங்கையில் பல பாகங்களிலும் இன்று மாலை அல்லது இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எதிர்வு கூறலின் அடிப்படையில் அம்பாறை, மட்டக்களப்பு, மத்திய,ஊவா,சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாணகாங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: