தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தலில் !


கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கை மத்திய நிலையத்தின் அறிக்கையின் படி முப்படைகளினாலும் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து சுமார் 5,728பேர் வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 390 கடற்படை தொற்றாளர்கள் தங்களது முகாம்களில் இருந்தபோதே தொற்றுக்குள்ளாகியதாக தொரிவிக்கப்படுகின்றது.

மேலும் முப்படைகளினாலும் நிர்வகிக்கப்படுகின்ற  39 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்  4,931 பேர் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலுக்குள் உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



-

No comments: