குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டது பூரண குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அதனடிப்படையில் இன்றைய தினம் 07 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளனர் இதனால் 351 ஆக அதிகரிப்பு

No comments: