தமிழகத்தில் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு !
குறித்த அறிவிப்பில் தமிழக அரசில் பணியாற்றும் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்த தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந் நடைமுறை உடனுக்கு அமுலாகும் வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

No comments: