கொரோனா வெரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் மேலும் பதினேழுபேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
797 பேர் தொற்றாளர்களான இனங்காணப்பட்டுள்ளனர்.
556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: