மின்சார கட்டணம் தொடர்பில் -மஹிந்த அமரவீர


ஹம்பாந்தோட்டையில்,  நடைபெற்ற, ஊடகவியலாளர், சந்திப்பில் மின் மற்றும், எரிசக்தி, அமைச்சர் மஹிந்த, அமரவீர, மின்சார, கட்டணங்கள் தொடர்பில், இவ்வாறு கருத்து ,தெரிவித்தார்.

மின்சார, கட்டணத்தை, அதிகரிக்கும் ,எந்த வித, செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை .

மக்களுக்கு, சுமை, இல்லாமல், மின்சார, கட்டணத்தை ,பராமரிக்க அரசு தொடர்ந்து, செயல்பட்டு வருகிறது

இலங்கை ,மின்சார, சபை, சந்தித்த, இழப்புகளை ,சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை, அதிகரிக்கும், எண்ணம் ,எதுவும், இல்லை என்று தெரிவித்துள்ளார்


No comments: