181 மாணவர்களுடன் இலங்கை வந்தடைந்த விமானம்


ரஷ்யாவில் கொரோனா அச்சம் காரணமாக தங்கியிருந்த 181 மாணவர்களை அழைத்துக் கொண்டு கட்டுநாயக்கா சர்வதேவ விமான நிலையத்தில் சற்று முன்னர் விசேட விமானம் ஒன்று தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: