ஊரடங்கு, போக்குவரத்து தொடர்பான தெளிவூட்டல்


இன்று ,நாடளாவிய ,ரீதியில் ,ஊரடங்கு, அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை இரவு ,10,  மணி முதல் மறு நாள் காலை 04  ,மணிவரை ,ஊரடங்கு, தினமும் மேற் குறிப்பிட்ட நேரத்தின் அடிப்படையில் மறு அறிவிப்புவரை  நடைமுறையில் இருக்கும்.

-ஜனாதிபதி ஊடகப்பிரிவு-

இந் ,நிலையில், கொழும்பு ஹம்பகா தவிர்ந்த ,ஏனைய, மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கிடையிலான, போக்குவரத்திற்னு, அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணங்களுக்கிடையிலான, போக்குவரத்தின்போது, கண்டி, வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள், நிட்டம்புவ வரை மட்டுப்படுத்தப்பட்டுளது.

காலி, வீதியுடாக, பயணிக்கும், வாகனங்கள் ,பாணந்துறை ,வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரம் புத்தளம் ,, குளியாப்பிட்டியவில், இருந்து, நீர்கொழும்பு ஊடாக கொழும்பு செல்லும் ,வாகனங்கள் நீர், கொழும்பில் நிறுத்தப்படவுள்ளன.

பேருந்து சேவைகள் காலை ,4.30 மணிக்கு ஆரம்பிப்பதுடன் மாலை 6.00மணிக்கு நிறுத்தப்படவுள்ளன.


No comments: