இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
ஊவா, கிழக்கு , வடக்கு, மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய ,மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக எனவும் வளிமண்டலவியல் ,திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
நாட்டுக்கு மேலாக, காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றராக காணப்படுகின்ற, காரணத்தினால் ,இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர், வேகத்தில் காற்றின் வேகம் காணப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின், சில ,இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: