மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !


இலங்கையில் 11  பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை 1117 கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 674 ஆக உயரிந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

No comments: