அதிகரித்த கொரோனா தொற்று எண்ணிக்கை


இலங்கையில், சற்று, முன்னர்  (12) கொரோனா, வைரஸ் தொற்றாளர் அடையாயம் காணப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் ,தொற்றாளர்களின், எண்ணிக்கை,1106 ஆக உயர்வடைந்துள்ளது.

423 பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன் 674 பேர் குணமடைந்துள்ளனர். என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments: