திருக்கோவில் பிரதேச வில்காமம் மக்களின் நீர் பற்றாகுறைக்கு தீர்வு


(நமது நிருபர்)

தற்பொழுது நாட்டில், ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரணசூழ் நிலையினால் நிர்கதியாகியுள்ள மக்களுக்கு ,அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் தனியார் நலன்புரி ,அமைப்புக்களின் உதவியுடன் பல நிவாரண சேவை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, வருகின்றன

திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு கிராமசேவகர் ,பிரிவுக்குட்பட்ட வில்காமம்    பிரதேசமானது வரட்சிகாலங்களில் மாத்திரமின்றி ,ஏனையகாலங்களிலும் நீர்பற்றாக்குறை நிலவும் பகுதியாக ,கணப்படுகின்றது.

குறித்த பிரதேச ,மக்களின் நீர்தேவையினை, பூர்த்தி செய்யும் வகையில் பிரான்ஸ் வாழ் பாண்டிருப்பு உறவுகள் ,அதனுடன் இணைந்து அவுஸ்திரேலியா வாழ் உறவுகள் மற்றும் ,அமெரிக்காவில்  வாழ்கின்ற சிந்துநந்தன் ஆகியோரின் நிதி ,அனுசரனையுடன் ,நிவாரணப் பொதிகளும் இரண்டு நீர்த்தாங்கிகளும் திருக்கோவில் பிரதேச, செயலக செயலாளர்  த.கஜேந்திரன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்து.

இன்நிகழ்வில் திருக்கோவில் ,பிரதேச செயலக, உதவிப்பிரதேச ,செயலாளர், க.சதீஸ் சேகரக் மற்றும் பொத்துவில், பிரதேச செயலாளர் ,ஆர். திரவியராஜ் மற்றும் சிரேஷ்ர ஊடகவியலாளர் ,சகாதேவராஜா இளம் ,விஞ்ஞானி வினோஜ் குமார் மற்றும் பிரான்ஸ் வாழ் ,பாண்டிருப்பு அமைப்பின் ,செயற்பாட்டாளர்களான கண்ணன் மற்றும் ,ஜெயராஜ், ஆகியோருடன், திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்களும் க,லந்து கொண்டிருந்தனர்.
No comments: