41 பேர் அடையாளம் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை
சுகாதார அமைச்சின், தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று ,இதுவரையான, காலப்பகுதிக்கும் 41 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா ,தொற்றுக்குள்ளானவர்களின், எண்ணிக்கை 1182
உயிரிழந்தவர்களின், எண்ணிக்கை 10 ஆக, உயர்வடைந்துள்ளது
459 பேர் தொடர்ந்தும், வைத்தியசாலைகளில் ,அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்களின் ,எண்ணிக்கை 695 ஆக உயர்வடைந்துள்ளது

No comments: