நான் மலையக மக்களை இழிவுபடுத்தவில்லை -அரவிந்த் குமார்


மலையக பெண்களை இழிவுபடுத்தி நான் கருத்துக்களை வெளியிடவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக அவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரால் விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகின்றன

மேற் குறித்த விடையம் தொடர்பாக ஊடகங்களுக்கு  அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்  தமது கருத்து திரிபுபடுத்தப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது அறிக்கையானது குரல் வடிவில் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: