எதிர்வரும் 27, மற்றும் 28ம் திகதிகளில், பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்ற மாணவர்களின், விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே பல்கலைக்கழகம், செல்ல, தகுதியுடையமாணவர்கள் விண்ணப்பிக்காவிருந்தால் மேற், குறித்த ,திகதிகளில், விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
No comments: