இன்று இறுதிக்கிரியைகள்..!
மறைந்த , அமைச்சர்அமரர் ஆறுமுகன் தொண்டமானின், இறுதிக் கிரியைகள் இன்று ,நோ,ர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான், மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
மறைந்த அமைச்சர், ஆறு,முகன் தொண்,டமானின், பூதவுடல், கொட்டக்கலை சீ.எல்.எஃப் மண்டபத்தில் ,அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய, தினம், பூதவு,டல் ,ரம்பொடை வேவண்டனிலிருந்து, கொட்டகலை தொண்டமான் தொழில்பயிற்சி, மண்டபத்திற்கு எடுத்துச், செல்லப்பட்டது.
மலைய,கத்தின், ஏனைய, பாகங்க,ளிலும், துயர் ப,கிர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
No comments: