தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கை


இதுவரையில் நாட்டில் 11,056 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனை,வரும்  முப்ப,டையினரா,ல் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் மமையங்களில், இருந்தவர்கள்.

கொவிட் 19 பரவல் தடுப்பு, தேசிய, பயன்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.

நாடு மு,ழுவதும் முப்படையினரால், நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 

மொத்,தம் 708 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர். இது கடந்த 29ம் திகதி வரையிலான கணக்கெடுப்பாகும்.

366 கடற்படையினர்  முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 342 கடற்படையினர் மருத்துவமனைகளி,ல் ,சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: