குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம்...!


குழந்தை இல்லங்கள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளின்  பிரிவுகளின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறியமுடிகின்றது.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆறு பிரிவுகளின் கீழ் ஒரு சிறப்பு கணக்கெடுப்பைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: