உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல் !
கொரோனா அச்சம் காரணமாக இயல்பு நிலை பாதிப்படைந்த அரச மற்றும் தனியார் நிறுவன செயற்பாடுகள் மே பதினொன்று திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந் நிலையில் இதன் போது மிகக்கடுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற நிறுவன தலைவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே உத்தியோகஸ்தர்கள் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு சுகாதார அறிவுறுத்தலின் படி கடடையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

No comments: