அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை !

இலங்கையில் மேலும் முன்று (03) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

847.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை 847  கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.



No comments: