லண்டனில் சிக்கியிருந்த மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்


கொரோனா வைரஸ் காரணமாக லண்டனில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 207 மாணவர்கள் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.



நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் லண்டனில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடம் பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று  சுட்டிக்காட்டியுள்ளது.


No comments: