அடையாள அட்டை அனுமதி தொடர்பில் புதிய அறிவிப்பு !
ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் அடையாள அட்டை அனுமதி செல்லுபடியாகாது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
ஊரடங்கு அமுலில் இருக்கும் இடங்களில் மாத்திரம் இது செல்லுபடியாகும்.
-ஜனாதிபதி ஊடகப்பிரிவு-
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை அனுமதியின் பிரகாரம் மக்களை வெளியில் வருமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
முக்கியமானது !
இதற்கமைய ஊரடங்கு அமுலாகியுள்ள பகுதிகளில்
திங்கட் கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.
செவ்வாய் கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 3 அல்லது 4 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வெளியேறி முடியும்.
புதன்கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 5 அல்லது 6 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.
வியாழக்கிழமை கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 7 அல்லது 8 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வெளியேறி முடியும்.
வெள்ளி கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 9 அல்லது 0 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.
இவை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே மக்கள் சுயபாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வது மிகமுக்கியமானது.



No comments: