அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !

இலங்கையில் மேலும்  (06) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

869.


அந்தவகையில், இலங்கையில் இதுவரை 869 கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 குறித்த ஆறு ,பேரும் கடற்படையைச், சேர்ந்தவர்கள், என சுகாதா,ர சேவைகள் பணிப்பாளர், நாயகம் அனில் ஜாசிங்க, தெரிவித்துள்ளார்.

No comments: