வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !
நாட்டின் பரவலாக, மாலை,பிற்பகல் வேளைகளில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன், கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம், எச்சரிக்கை, விடுத்துள்ளது.
இடியுடன், கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ, மீற்றர் வரையும்) பலமான, காற்று வீசுவதுடன், அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும், காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்,து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை, ஊடாக பொத்துவில், வரையான கடற்பரப்புகளில் காற்றானது, தென்மேற்கு, திசையிலிருந்து, வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளி,ல் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து, வீசக்கூடும்.
காற்றின், வேகமானது, மணித்தியாலத்துக்கு, 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
வடமத்திய மற்றும் சப்ரகமுவ, ஊவா,மத்திய, தென் மாகாணங்களிலும் குருநாகல், களுத்துறை மற்றும், மாவட்டங்களிலும், சில இடங்களில் 100 மில்லி மீற்றர்ற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னாரிலிருந்து, கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை, ஊடாக மட்டக்களப்பு, வரையான ,கடற்பரப்புகளில் பல, இடங்களில் மழையோ அல்லது, இடியுடன் கூடிய, மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதக எதிர்வு கூறப்படுகின்றது.
மட்டக்களப்பிலிருந்து, திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில், மழையோ அல்லது இடியுடன், கூடிய மழையோ, பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

No comments: