ரட்ண ஜீவன் ஹுலிடம் 500 மில்லியன் நட்டஈடு கோருகின்றார் அங்கஜன் இராமநாதன்
(அங்கஜன் ஊடகப் பிரிவு)
குறித்த கடிதத்திற்கு இரண்டு, கிழமைகளுக்குள், பதிலளிக்காவிடில், சட்ட நடவடிக்கை ,எடுக்கப்படும், என, அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்-
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், பத்திரிகையாளர்களைச் வலிந்து சந்தித்த பேராசிரியர், ரட்ணஜீவன் ஹூல், பேரிடர் முகாமைத்துவ, நிலையத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தை யாழ்ப்பாண, மாவட்ட செயலர் அங்கஜன் இராமநாதனிடம் கொடுத்தார், என அரசியல்,வாதிகளும், வேட்பாளர்களும், தேர்தல் விதிகளை மீறி தமது அரசியல் நோக்கத்துக்காகச், செயற்படுகிறார், என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் என்றும்-
-பொதுமக்களுக்காக, வழங்கப்பட்ட பொருட்கள் எவற்றையும், யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடமிருந்து, அங்கஜன் இராமநாதன் பெறவில் எனவும். இதை அடுத்த தினமே யாழ்ப்பாண, மாவட்ட செயலாளரே மறுத்திருந்ததாகவும் , தேர்தல் நெருங்கும், இக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் நின்று, பணியாற்றும் அவருடைய, நற்பெயருக்கு வேணுமென்றே களங்கம், ஏற்படுத்தபட்டுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட, ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: