அதிகரிக்கும் கொரோனா வைரஸ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை !


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று பிற்பகல் 61  பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில்  தற்போது தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  321 ஆக அதிகரித்துள்ளது.

 847 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: