மலேசியாவில் இருந்து நாடுதிரும்பிய மாணவர்கள்..


கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிற்குவரமுடியாமல் மலேசியாவில் சிக்கியிருந்த சுமார் 178 மாணவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன், விமான சேவைக்கு சொந்தமான, விசேட விமானத்தினுடாக குறித்த மாணவர்கள் இன்று நாடுதிரும்பியுள்ளதாக அறிமுடிகின்றது.

No comments: