ஏழு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்


ஏழு அமைச்சுகளுக்கான, புதிய செயலாளர்கள், இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு,  அறிவித்துள்ளது

அந்தவகையில்

எஸ்.எம். மொஹமட் - நீதி மனித, உரிமைகள் மற்றும் ,சட்ட சீர்திருத்த அமைச்சு

ஜே.ஜே.ரத்னசிறி - பொது நிர்வாகம் உள்துறை, மாகாண சபைகள், மற்றும் உள்ளாட்சி அமைச்சு

எஸ்.ஹெட்டியராச்சி - சுற்றுலா மற்றும், விமான சேவைகள் அமைச்சு

என்.பி. ஹபுவின்ன - பெண்கள், மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு செயலாளர்

ஜே.எம்.பி ஜெயவர்தன - உள்நாட்டு, வர்த்தக, உணவு, பாதுகாப்பு மற்றும், நுகர்வோர் விவகார அமைச்சு

மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ் பெரேரா - வேளாண்மை, நீர்ப்பாசனம், மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சு

மேஜர் ஜெனரல் சஞ்சீவா முனசிங்க - சுகாதார அமைச்சு,

No comments: