இந்தியா நோக்கி புறப்பட்ட விசேட விமானம் !


கொரோ வைரஸ், தொற்று, காரணமாக, நாடுதிரும்ப முடியாமல் இருந்த இலங்கையர்களை அழைத்து, வருவதற்காக விசேட, விமானம் ஒன்று இந்தியா, சென்னை நகரை, நோக்கி பயணித்துள்ளது .

இந்தியாவில், இருக்கும் 305, பேர் குறித்த விமானத்தினுடாக, நாடு திரும்பவுள்ளமை, குறிப்பிடத்தக்கது.

No comments: