மட்டக்களப்பில் இராணுவ சிப்பாய் துப்பாகியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சி


(கனகராசா சரவணன்)

இராணுவ கோப்பிரல், ஒருவர் தன்னைத்தானே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, செய்ய முயன்ற, நிலையில் படுகாயமடைந்து நிலையில் மட்டு போதனா, வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று, திங்கட்கிழமை (11,) மாலை மட்டு, சிங்கள மகா வித்தியாலய இராணுவ படை முகாமில் இடம்பெற்றுள்ளதா,க பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில், அமைந்துள்ள 4 வது கமுனு படைப்பிரிவில், கடமையாற்றிவரும், இரத்தினபுரியைச் சோந்த 23 வயதுடைய கோப்பிரல் சம்பவதினமான, இன்று மாலை 5.30 மணியளவில் ,தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் படுகாயமடைந்த ,நிலையில் உடனடியாக மட்டு, போதனா, வைத்தியசாலை, அவசர, சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை யளிக்கப்பட்டு வருகின்றதுடன் ,பண கொடுக்கல் வாங்கல், பிரச்சனை, காரணமாக தற்கொலைக்கு, முயற்சித்துள்ளார், என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments: