இம்முறை நோன்புப் பெருநாள் தொழுகை வீடுகளில் நடைபெற்றது
கிண்ணியாவில், இம்முறை நோன்புப் பெருநாள் ,தொழுகை வீடுகளில் நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
அகில இலங்கை, ஜம்இய்யத்துல், உலமாவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக
நோன்புப் பெருநாள், தொழுகை குடும்பங்களுடன் தத்தமது வீடுகளில் நடைபெற்றதை அவதானிக்கலாம்
உலக நாடுகளில் ஏற்பட்ட ,அசாதாரண நிலையை ,கருத்திற்கொண்டு இலங்கையிலும் கொவிட் 19 ,தொற்றினை தடுக்கும், வகையில் இலங்கை அரச சட்டத்தை பேணும் வகையில் ,நோன்புப் பெருநாள் தொழுகையானது மிக எளிமையான முறையில், முஸ்லிம்களினால் கொண்டாடப்பட்டது
குடும்ப உறுப்பினர்கள் ஒன்று, சேர்ந்து தங்களுடைய வீடுகளில் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதை, படத்தில் காணலாம்

No comments: