அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேற்பிரிவு பாதை சீரமைப்பு பணி ஆரம்பம்.


 (நீலமேகம் பிரசாந்த்)
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட கிளாஸ்கோ மேற்பிரிவிற்கான பாதை புனரமைப்பு வேலைத்திட்டம் இன்றைய தினம் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சக்திவேலின் வேண்டுகோளிற்கு இணங்க பாதை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்து.இதற்கான ஆரம்பக்கட்ட பணியாக கிளாஸ்கோ மேற்பிரிவு பொதுமக்கள் சிரமதானத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments: