பொகவந்தலவையில் மரை வேட்டடையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது பகுதியில்
(சதீஸ்)
பொகவந்தலாவ கல்கந்த, தோட்டபகுதியில் சட்டவி,ரோதமாக மறை ஒன்றினை வேட்டையாடிய ,சந்தேக நபர் ஒருவரும் பொகவந்தலாவ லொய்னோன் தோட்டபகுதியில் ,சட்டவிரோதமான, மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட வந்த இரண்டு சந்தேகநபர்களையும்பொகவந்தலாவ பொலிஸார் 23.05.2020.சனிகிழமை கைது, செய்துள்ளதாக பொகவந்தலாவ
தெரிவித்தனர்,
அத்துடன் 20 லிட்டர் கசிப்பும், மரை யின் தலை கால்கள், வால் என்பன மீட்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு ,கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொகவந்தலாவகல்கந்த தோட்டபகுதிக்கு, சென்ற பொலிஸார் தேயிலை மலை ஒன்றினை ,சோதனையிட்டபோது மறையின் தலை கால்கள் வால் என்பன மீட்கபட்டுள்ள ,தோடுகுறித்த தோட்டபகுதியில் உள்ள சந்தக நபர் குறித்த மறையை வேட்டையாடி ,இறைச்சியினை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேலை பொகவந்தலாவ, லொய்னோன் தோட்டபகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை,நடவடிக்கையின் போது ,20லீட்டர் கசிப்பு மீட்கபட்டுள்ளதாக, பொலிஸாரின்ஆரம்பகட்ட ,விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
பொலிஸாரினால் ,மீட்கப்பட்ட மறையின் தலை ,கால்கள், மற்றும் வால் என்பவற்றைபரீசோதனைக்காக, பொகவந்தலாவ ,கால்நடை வைத்தியசாலையில், வைக்கப்பட்டுள்ளதாக ,பொலிஸார் மேலும் தெரிவித்தனர் கைது, செய்யப்பட்ட, சந்தேக நபர்களை, ஹட்டன்
நீதவான் முன்னிலையில், முன்னிலைபடுத்துவதற்கான, நடவடிக்கையினை பொகவந்தலாவபொலிஸார் ,மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments: