களுவாஞ்சிகுடி ஆலய கிணற்று நீர் பொங்கி வழியும் அதிசயம்



(செ.துஜியந்தன்)
 களுவாஞ்சிகுடி, ஸ்ரீ, மாணிக்கப்பிள்ளையார், ஆலய வளாகத்திலுள்ள, கிணற்று நீர் நிரம்பிவழிகின்ற ,அதிசயத்தைக்காண, பக்தர் ஆலயத்தை நோக்கிப்படையெடுத்துவருகின்றனர்.

களுவாஞ்சிகுடி ஸ்ரீ ,மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலுள்ள குறித்த கிணறின் நீர்pன் நீர் மட்டம், நேற்று திடீரென, உயர்வடைந்திருந்தது. ,அதனைத்தொடர்ந்து, இன்று ,அதிகாலையில் கிணற்று நீர் நிரம்பி வழியத்தொடங்கியுள்ளது.


இவ், அதிசயத்தைக்காண ஊர்மக்களும், பிரதான ,பாதையில் சென்ற மக்களும் காண அலயத்தை, நோக்கிப்படையெடுக்கத் ,தொடங்கினார்கள். 

இதனால் பிரதான, வீதியில் வாகனப்போக்குவரத்து, நெரிசலும் ஏற்பட்டிருந்தது. ,களுவாஞ்சிகுடி பொலிஸார், நெரிசலைக்கட்டுப்படுத்த போக்கு வரத்து ஒழுங்குகளை, மேற்கொள்ளும், நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது நிலவும், கடும் வெயிலுடன், கூடிய  கோடைகாலத்தில் இன்று திடீரென ஆலய கிணற்று, நீர் நிரம்பிவழிந்தமை, பெரும் ,அதிசயமாகும் என ஆலய பிரதம ,குரு சிவஸ்ரீ ச.மயூரவதனக்குருக்கள், தெரிவித்தார்.

#Batticaloa, #lka, #kaluwanchikudi, #SriLanka

No comments: