இன்று முதல் பொது போக்குவரத்து ஆரம்பம்
கொழும்பு மற்றும் ஹம்பகா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய, தினம் முதல் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன , ஆசனத்திற்கு, ஏற்ப பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், இன்றைய தினம், இருக்கைகளுக்கு அமைய பயணிகளை, ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டள்ளது.
இதன் போது அரச ,மற்றும் தனியார் துறைகளில், கடமைகளுக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, சேவையானது, அவசியமான தேவைகளுக்காக மாத்திரம் இயங்குவதால் அவசியமற்ற வகையில், பொது போக்குவரத்தினை ,பயன்படுத்த வேண்டாம் என மக்களிம் கோரிக்கை ,விடுக்கப்பட்டுள்ளது,

No comments: