மழையுடனான வானிலை அதிகரிக்கும் மக்கள் அவதானம்


நாட்டை,  சூழவுள்ள, கீழ் வளிமண்டலத்தில், ஏற்பட்ட மாற்ற நிலை காரணமாக அடுத்த சில நாட்களில், நாடு முழுவதும், மழையுடனான வானிலை  அதிகரிக்கும், என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 அம்பாறை மற்றும், மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேல், தென், வடமத்திய, ஊவா, மற்றும் ,சப்ரகமுவ மாகாணங்களிலும், மாலையில் அல்லது இரவில், மழையோ அல்லது இடியுடன், கூடிய மழையோ பெய்யும் வாய்ப்புக்கள், காணப்படுகின்றது.

 ம்பாறை மாவட்டத்திலும், சில இடங்களில், 100 மி.மீ அளவான பலத்த, மழைவீழ்ச்சி, எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன், கூடிய மழை, பெய்யும், நேரங்களில், கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு, 70-80 கிலோ மீற்ற,ர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள், கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம், செய்வோரும், மீனவ, சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் ,கொள்ளப்படுகிறீர்கள்

#SriLanka, #lka, #SLWrather, #Caution

No comments: