21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு


கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு சட்டம்  காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டது. தளர்த்தப்பட்ட ஊரடங்காகது  மீண்டும் இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.



இவ்வாறு எதிர்வரும் 6 ஆம் திகதிவரை  நாளாந்தம் ஊரடங்கு 05 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 08 மணிக்கு அமுலாகும்

மீண்டும் 06ம் திகதி  அமுலாகும் ஊரடங்கு நாடளவிய ரீதியில் 11ம் திகதி வரை நீடிக்கும்.

கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் ஊரடங்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: