மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று


இலங்கையில் மேலும் இரண்டு புதிய  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 1140  ஆக அதிகரித்துள்ளது.

674 பேர் பூரண குணம்

457 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை

No comments: