மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  1138  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிதாக மேலும் 20 புதிய  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது .

No comments: