வெப்பநிலை தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படவும்
வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடற்றொழில் நடவடிக்கையில் மிக அவதானமான இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் நாட்டின் பல பாகங்களிலும் இன்று வெப்பநிலை அதிகரித்து காணபடபடும் என்றும் காலி புத்தளம் கொழும்பு ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்கள் தெரிவித்துள்ளது.

No comments: