கொரோனா வைரஸ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றாளர்களான இனங்காணப்பட்டு  சிகிச்சை பெற்றவந்த  மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனடிப்படையில் வைரஸ் தொற்று காரணமான குணமடைந்தோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளதாக .

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனை  தெரிவித்துள்ளது.

No comments: