மாணவர்களை அழைத்துவர சிங்கப்பூர் சென்ற விசேட விமானம் !


கொரோனா சூழ்நிலை காரணமாக சிங்கப்பூரில் சிக்கியுள்ள  180  இலங்கை மாணவர்களை மீள அழைத்துவருவதற்கு ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று புறப்பட்டுள்ளது.

யு.எல் 302 ரக விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டது.

மேலும் இலங்கையில் இருந்து நாடு திரும்ப முடியாமல் இருந்ம 10 சிங்கப்பூர் பிரஜைகள் குறித்த விமாத்தில் சென்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.


No comments: