மக்கள் தங்களைது சுய கட்டுப்பாடுகளை மீற வேண்டாம்


ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் தளர்வு மேற் கொள்ளப்பட்டிருந்தாலும் மக்கள் தங்களர் சுய கட்டுப்பாடுகளை கட்டாயம் கடை பிடிக்கவேண்டும் என்று சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியன் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிதர் மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணுதல் போன்ற சுய கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டாம் என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.

No comments: