அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்


நாட்டில் , மேல், சப்ரகமுவ, மத்திய ,வடமேல் , காலி ,மாத்தறை மாவட்டங்களில் மழை பதிவாகலாம், என்று வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அவதான, நிலையத்தில் எதிர்வுகூறலுக்கு, அமைவாக , மத்திய மலைநாட்டின் மேற்குப் குதியில் ,75 மில்லிமீற்ற,ர் மழை பதிவாகும்

இன்று பிற்பகல் ,2 மணிக்கு, பின்னர் ஊவா, கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் ,கூடிய மழை பதிவாகலாம்.

நாட்டின் சில ,இடங்களில் ,காற்றும் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

No comments: