வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை பலத்த மழைக்கு சாத்தியம் !..


வளிமண்டலவியல் திணைக்களம், இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில்,

இன்று மாலை அல்லது, இரவு வேளைகளில்
நாட்டின் பெரும்பாலான, பகுதிகளில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும், கூறுகள் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

பொதுமக்கள் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக், கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம், இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே சப்ரகமுவ, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின், சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிள மழைவீழ்ச்சி, பதிவாகுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு.ள்ளது.

No comments: