ஊரடங்கு, பாடசாலை, மேலதிக வகுப்புக்கள் தொடர்பில் பிரதமர் விசேட அறிக்கை !
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்,
குறித்த அறிக்கையில் படசாலைகள் மீள, ஆரம்பிப்பது மற்றும், ஊரடங்கு தொடர்பால சில சிடையங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று, சுட்டி, காட்டியுள்ளது.
அதனடிப்படையில்,
நாளைய தினம் கொரோனா வைரஸி கட்டுப்படுத்தும், திட்டத்தின் கீழ், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை, வழமை நிலைக்கு கொண்டுவருமட் செயற்பாடுகள் ஆரம்பிக்வுள்ளது,
இந் நிலையில் சில சந்தர்பங்களில் தேவை ஏற்படின் சில பகுதிகளை, முடக்வும் சில பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல், படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் என்பவற்றிற்கு தற்காலிக, தடை, விதித்துள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் கட்டுப்படுத்தும் சிறப்பு நாடுகளின் வரிசையில் இலங்கை காணப்படுவதாகவும் இதற்கு சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிசார், முப்படையினர், மற்றும் காவல் துறை அதிகாரிகளும் காரணமாக இருப்பதாகவும், அவர்களின் பங்களிப்பு குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments: